முன்னாள் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் நினைவு தினத்தை ஒட்டி பவானிசாகர் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் வர்த்தகபிரிவு தலைவர் சி.சங்கர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அருகில் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் கே என் சின்னசாமி பவானிசாகர் நகர துணைத் தலைவர் சிதம்பரம் நகர செயலாளர் சிவக்குமார் , சங்கர், காந்தி, மற்றும்பலர் கலந்து கொண்டனர்