தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை மரியாதை நிமித்தமாக சந்தித்த அலுவலக உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் …

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அவர்களை சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த வாழ்த்து பெற்றனர். அப்போது உடன் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ராசுகுட்டி, மாவட்ட துணை தலைவர் செல்வகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *