பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் அபார வெற்றியை கொண்டாடும் விதமாக மாவட்ட தலைவர் AD . இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் K . பாண்டியன் , R . எத்திராஜு ,மாவட்ட துணை தலைவர் ரா தே கோகுல் , மாவட்ட செயலாளர் A .சந்திரலேகா விஜயன் ,பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஞாகபாசம் , விவசாய அணி மாவட்ட தலைவர் குட்டியாண்டி ,இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் , சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் ஆளவந்தார் , அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் G . திருமால் , சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஏழுமலை , தொழில் பிரிவு மாவட்ட தலைவர் இராமச்சந்திரன் ,கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் N .சுரேஷ் , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் ,கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் MG . சாய் சரவணன் ,மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் ,தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்விநாயகம் , வெளிநாடு மற்றும் அண்டை மாநில மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் G .ராம்குமார் ,தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் மஹேந்திர குமார் , கலை & கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் வினோத் ,நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாண்டியன் , மண்டல் தலைவர் K . அசோகன் ,அரசு தொடர்பு பிரிவு முல்லை குமார் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டார்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *