கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நிதிஷ்வர்மன் என்ற மாணவன் மாநில அளவிலான எறிபந்து (THROW BALL) போட்டியில் தேர்வு பெற்று தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கு குஜராத் மாநிலம் அகமதபாத் செல்ல உள்ள நிலையில் அம் மாணவனை பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்தி வழியனுப்பி வைத்து அந்த மாணவனுக்கு முதல்வர் கோப்பையில் மாவட்ட அளவில் கையுந்து பந்து போட்டியில் இரண்டாமிடமும் கபாடி போட்டியில் மூன்றாமிடம் பிடித்து மற்றும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றார் அந்த மாணவருக்கு உடன்படிக்கும் சக மணவர்கள் மற்றும் அரசம்பட்டி உதவும் கரங்கள் அமைப்பு, உடற்கல்வி துறையின் மற்றும் ஆசிரியர்கள் சார்பாகவும் நிதி உதவி வழங்கி அனுப்பி வைக்கப்பட்டார் இந்த நிகழ்வுக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பார்த்திபன் மற்றும் இளையப்பல்லவன் நன்றியை தெறிவித்துக்கொண்டனர்.