செங்கல்பட்டு மாவட்டம்
மனதை தெளிவுபடுத்தும் வகையில் மாணவன் புதிய விழிப்புணர்வு செய்து வருகிறார்.
இந்தியாவின் செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் அ.ஜனகன் குறும்படத் தயாரிப்பாளரும் திரைப்பட விழா சந்திப்பில்
100 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளுக்கு அங்கீகாரம் பெற்று திரைப்படத் துறையில் கெளரவ முனைவர் பட்டம் பெற்றதோடு நீயும் பதினெட்டா ? புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். மேலும் அவர் வரவிருக்கும் கோலிவுட் திரைப்படமான மனித மிருகத்தின் இணை இயக்குனராகவும் உள்ளார்.

இப்போது அவர் புதிய உலக சாதனையை முயற்சித்துள்ளார்,10.1 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் குறைந்தபட்ச நேரத்தில் 40 நிமிடம்
42 வினாடிகளில் மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் விருப்பம் என்று மனநலத்தை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த
உலக சாதனை செய்துள்ளார்.

இந்த சாதனை ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *