திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆலங்குளம் பேரூராட்சி 3வது 7வது மற்றும் 8வது ஆகிய வார்டுகளில் இல்லம் தோறும் சென்று கை சின்னத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வுக்கு வாக்கு சேகரிப்பு.

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமையில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.தங்க செல்வம் ,பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் அன்னக்கிளி ராஜதுரை, காங்கிரஸ் நகர தலைவர் வில்லியம் தாமஸ், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் ஆகியோர் முன்னிலையில்

நகர கழக செயலாளர் நெல்சன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்று வார்டுகளில் துண்டு பிரசுரம் வழங்கி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 3 ம் ஆண்டு சாதனையை சொல்லி வீடு வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால், முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் எம் ஜோசப், டிடி செல்வமணி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கர், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், சண்முக ராம், அடச்சாணி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், முக்கூடல் பேரூராட்சி கவுன்சிலர் பார்த்திபன், மாவட்ட முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், ஒன்றிய இளைஞரணி அரவிந்த், பாண்டியன், நாகல் குளம் கிளைக் கழகச் செயலாளர் காசி பாண்டியன், கொண்டலூர் கிளைக் கழகச் செயலாளர் ராமர், அருணாசலம், அண்ணாதுரை, சோனா மகேஷ், பட்டுச்செல்வம் துறை ,3வது வார்டு செயலாளர் ரவி, மலபார் பாக்யராஜ், மனு வேல், ஜெயபாலன், கிளி, களஞ்சியம், ராஜ் மணி ,அருண், சேதுராமலிங்கம் ,எஸ் அருள், ராஜபாண்டி ,வழக்கறிஞர் அரிகிருஷ்ணன், உதயநிதி நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன , இளைஞரணி நவீன், ஆட்டோ ஜோசப் திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின், மாவட்டத் தலைவர் மனித உரிமை கழகம் ராஜாராம், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் இயேசு ராஜா, விமல் காங்கிரஸ், வார்டு செயலாளர் பொன்னுச்சாமி, சொக்கலிங்கம், மாடசாமி, ஒபிசி பிரிவு பிரகாஷ், பொன்னுச்சாமி, குமார், ராமசாமி, பிரதாப், துரைப்பாண்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலு
தமிழ் புலிகள் கட்சி தொகுதி செயலாளர் செயலாளர் கார்த்திக் மகளிர் அணி சத்யகலா நகர செயலாளர் குட்டி புலி தமிழ் குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் திமுக காங்கிரஸ் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *