திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தென்காசி தெற்கு மாவட்டம் மதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்
ராம உதயசூரியன் தலைமை தாங்கினார்.

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருள்ராஜ், கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் ,
கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நயினார் ,
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் யை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன்
பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரிப்பது என பேசப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர் வே.பா.தங்கம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகோ ராஜ், சிவக்குமார்,
மாவட்ட பிரதிநிதி யாசீர்கான்.மாலிக்நகர் செயலாளர் மைதீன்,ஆவுடையனூர் சேர்மன் மேட்டூர் மகளிர் அணி கல்யாணி,பொதுக்குழு உறுப்பினர் தங்கம் ,
மதிமுக தேர்தல் பொறுப்பாளரும் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் , கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *