மணலியில் வடசென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ பரப்புரை

திருவொற்றியூர்
மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் தேமுதிக புரட்சி பாரதம் உள்ளிட்ட தோழமை கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்

அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு ஆள் உயர மாலை அணிவித்தும் மலர்களைத் தூவியும் மணலி சிபிசிஎல் நகரில் துவங்கிய இந்த பிரச்சாரமானது நெடுஞ்செழியன் நகர், பாடசாலை தெரு, சின்னசேக்காடு சின்ன மாத்தூர், எம்ஜிஆர் நகர், பல்ஜிபாளையம், உள்ளிட்ட பகுதியில் வாகனத்தில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு மேளதாளம் முழங்க கட்சித் தொண்டர்கள் நடனமாடியவாறு பெண்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வேட்பாளரை உற்சாக வரவேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *