தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக வேட்பாளர் வி.டி நாராயணசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தெருத்தெருவாக நகரின் பிரதான வீதிகளில் அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பு விடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் பார்த்திபன் முன்னாள் கம்பம் நகர் மன்ற தலைவர் டி.டி .சிவக்குமார் கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி நகரச் செயலாளர் கார்த்திகேயன் உள்பட நகர அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் சென்றனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் நாராயணசாமி பேசும்போது அண்ணா திமுக வெற்றி பெற்றால் குடும்பத்திற்கு வருடம் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000 வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *