புகழ் பெற்ற பி. பள்ளிப்பட்டி 66 ஆம் ஆண்டு கெபி திருவிழா
தென்னிந்தியாவிலேயே 555 நாடகக் கலைஞர்களால் நடத்தப்பட்ட மாசற்ற ரத்தம் நாடகம் நடை பெற்றது
பொம்மிடி அருகே உள்ள புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி 66 ஆம் ஆண்டு கெபி திருவிழா கொடியேற்றத்துடன் சென்ற வாரம் துவங்கியது