பாபநாசம் அருகே
அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியல் கல்லூரியில் கல்விச் சுற்றுலா….

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இதில் பி.எட் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில்களில் சோழ நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கலை சிற்பங்களையும் இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் மாணவர்களின் கல்வித்திறனும் சோழ நாட்டில் வரலாற்று சிற்பக்கலை பற்றி அறிந்து கொண்டனர்.

இதில் கல்லூரி முதல்வர் முனைவர் மில்டன் ராஜ் , மற்றும் கல்லூரி தாளாளர் ஜோதி கலியமூர்த்தி ,நாட்டு நலப்பணி மாணவர்கள் முகாம் அலுவலர் இலக்கியா , மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *