மகிழ்ச்சி இயக்குனர் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சிங்கப்பூர் டாக்டர் கே.எஸ்.பாரதிராஜா அவர்கள் சால்வை அணிவித்து கெளரவித்தார். பூ மர காத்து திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு நடிகர் மீசை மனோகரன் சால்வை அணிவித்து கெளரவித்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *