ஆர்யாஸ் உணவகம் புதிய கிளையை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு அவர்கள் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி சாலையில் அம்மன் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் ஆர்யாஸ் உணவ புதிய கிளையை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார் பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *