நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நோட்டு புத்தகம் வழங்கல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியப்பிள்ளை பட்டி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் நவீன் சிறப்பாக செய்திருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *