கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது
இப் போட்டியில் பள்ளியின் தேஜஸ் ஸ்ரீ XI என்கின்ற மாணவி பங்கெடுத்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார் மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பார்த்திபன் மற்றும் இளையபல்லவன் உள்ளிட்ட ஆசிரியர்கள் நன்றி பாராட்டினார்கள் இதற்கு உறுதுணையாக இருந்த கிரிக்கெட் கோச் அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது