புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ நித்தியகல்யாணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளையும் மற்றும் பக்தர்கள் வைத்த கோரிக்கை ஏற்று 36-தூண்களை கொண்ட கருங்கல் மண்டபம் பணிகளையும் நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டார்கள்.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி, காளிதாசன், திருப்பணி கமிட்டி தலைவர் ஸ்ரீஉவே. அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள், திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கோவி.ஆசைத்தம்பி, K.P.சிவராமன் கிருஷ்ணன், செல்வி ஸ்டோர் இளங்கோவன், ரம்யாஸ் ரமேஷ், J.சிவகணேஷ், ராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *