அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது புதிய சினிமா பட பூஜை எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் பெயர் அதிகாரவர்க்கம் அரியலூர் வாணி மஹால் ஸ்ரீ விநாயகர் கோவிலில் நடந்த புது பட பூஜை விழாவில் படத்தின் டைரக்டர் பகவதிபாலா பூஜைவிழாவிற்கு முன்னிலை வகித்தார் அரியலூர் தொழிலதிபர் எஸ் தனராசு பூஜையில் கலந்து கொண்டு காமிராவை துவக்கி வைத்தார்
அசோசியேட் டைரக்டர் சத்தியசீலன் நடிகர்கள் ராதாரவி சுந்தர்ராஜன் வையாபுரி ஆகியோரின் நல்வாழ்த்துக்களுடன் துவங்கிய விழாவில் நடிகர்கள் சாரைப்பாம்பு சுப்புராஜ் படத்தின் கதாநாயகி அனிதா சவுடுசரவணகுமார் அரியலூர் பிரபல வழக்கறிஞர் சசிக்குமார் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் கூட்டு தயாரிப்பு நிர்வாகம் பி ஆர் சுதாகர் ஆனந்த் சரவணகுமார் ஓவியா மற்றும் குளித்தலை நாகலட்சுமி உட்பட ஏராளமானோர் புது பட பூஜை விழாவில் கலந்து கொண்டனர் அதன் பிறகு கிராமப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது