காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் கிழக்கு ,மேற்கு ,மத்திய, தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம், மற்றும் உத்திரமேரூர் பேருராட்சி கழகம் சார்பில் திருபுலிவனம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து , பூத் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், மாவட்ட பொருப்பாளருமான முனைவர் எஸ். எஸ். வைகைச் செல்வன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் டைல்ஸ் சேகர்,ஒன்றிய கழக செயலாளர்கள் பிரகாஷ் பாபு, தருமன், தங்கபஞ்சாட்சரம், திருவந்தவார் முருகன், களக்காட்டூர் ராஜி, உத்திரமேரூர் பேரூராட்சி கழக செயலாளர் ஜெயவிஷ்ணு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் குணசீலன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ரவிசங்கர், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் துரை பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் கன்னிகுளம் ரஞ்சித்,ராமச்சந்திரன், விமல் ராஜ், ஒன்றிய துணை செயலாளர் உள்ளிட்டோர் உள்ளனர்