சிறப்புதீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம்
திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம் எல் ஏ அறிவுறுத்தலின்படி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் மத்திய ஒன்றியநிர்வாகிகளு க்கு வாக்காளர்பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு(SIR) பற்றிய ஆலோசனைகளை முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் . வேல்முருகன் வழங்கினார்.
உடன் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியசெயலாளர் .கோவிந்தன் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் இராமநாதபுரம் விளையாட்டு மேம்பாட்டு அணி துணைஅமைப்பாளர் .சத்தியேந்திரன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் களப்பணி .ரஞ்சித் மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.