கோவை சிவலாஸ்ய கலாஷேத்ராவின் சலங்கை பூஜை நாட்டிய நிகழ்ச்சி ஒலி 2023 ராம்நகர் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பிரவாசன அரங்கத்தில் நடைபெற்றது.

சிவலாஸ்ய கலாஷேத்ராவின் சலங்கை பூஜை நாட்டிய நிகழ்ச்சி ஒலி 2023 ராம்நகர் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பிரவாசன அரங்கத்தில் நடைபெற்றது, இதில்சிறப்பு விருந்தினர்களாக திருமதி.ராதா, பவித்ரா, மற்றும் Dr. ராதிகா அவர்கள் வருகை அளித்தனர். மாணவிகளின் நாட்டியம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
குரு..நாகமணிசிவப்பிரகாஷ் மற்றும் நிறுவனர் சிவப்பிரகாஷ் அவர்கள் மாணவிகளுக்கு விருது வழங்க நிகழ்ச்சி இனிதாக முடிவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *