பாபநாசம் அருகே துரும்பூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இந்து சமய அறநிலை துறைக்கு திருப்பணித்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹச் ஜவாஹிருல்லா பரிந்துரை கடிதம் வழங்கல் .

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா
துரும்பூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குஇந்து சமய அறநிலையத்துறை தமிழக அரசு கிராமப்புற திருக்கோவில் திருப்பணித்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட பரிந்துரை செய்து கடிதத்தை
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஹெச். ஜவாஹிருல்லா சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் கே.ஆர். வேல்முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *