தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டு கால சாதனைகள் ஜல்ஜீவன் திட்டத்தின் பயன்பாடுகள் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசின் சாதனைகள் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நலத்திட்டங்கள் குறித்து விளக்கி தேனி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.ராஜபாண்டியன் பேசினார் மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும் பேசினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *