தினமலர் வினாடிவினா விருது

தினமலர் (மாணவர் பதிப்பு)
வினாடி-வினா விருது (2022-23) கின்னஸ் சாதனை நாயகன்.இளம் அறிவியல் விஞ்ஞானி.சி.அனிஷ் அவர்கள் பங்குப் பெற்று சிறந்த மாணவராகத் தேர்வு செய்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

(co-sponsors,Vels institute science & Technology,
Savorit,Prince group of institutions). இன்று D.A.Ve Baba Vidyalaya பள்ளியில் சான்றிதழ் வழங்கிகௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *