நடிகர் விஜய்க்கு வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி அம்பேத்கர், பெரியார், காமராஜ் போன்ற தலைவர்களை பற்றி கற்று கொள்ள வேண்டும் என்று கூறிய நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.