விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் வானூர் தொகுதி கலித்திரம்பட்டு கூட்ரோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால சாதனை விளக்க தெரு முனை பிரச்சாரம் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டமங்கலம் தெற்கு மண்டல் பார்வையாளர் ஞானசேகர் அவர்கள் முன்னிலையில்,கண்டமங்கலம் தெற்கு மண்டல் தலைவர் D.சௌரிராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

இதில் மாநில அணி,பிரிவு நிர்வாகிகள் மாவட்ட அணி, பிரிவு நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் கிளை தலைவர்கள் தாமரை சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *