தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மற்றும் புதிய திட்ட குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மாவட்ட திட்ட குழு தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்களாக குப்பம்மாள், நிஹாத் அஹ்மத், மோகன்ராஜ், ஸ்ரீதர், குணசேகரன், சசிகலா,சத்தியவாணி, சுபாஷ் சந்திர போஸ், சுப்பிரமணி, பிரியதர்ஷினி ஞானவேலன், முனிவேல், ஜெயா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *