கோவை மாவட்டம் வால்பாறை நகர திட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை நகராட்சியின் 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் கோவைமாவட்டம் வால்பாறை நகர திட்டக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி சுதாகர் இன்று பதவி ஏற்றார் இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *