அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூர் நான்காவது வார்டு அதிமுக செயலாளர் வெள்ளைகிருஷ்ணன், இல்ல திருமண விழாவில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமானஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்

அருகில் ஒன்றிய செயலாளர் கல்லணைரவிச்சந்திரன், நகரச் செயலாளர் அழகுராஜ், அவைத்தலைவர் அரங்கநாகராஜன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன், பேரூர் பொருளாளர் சுந்தரராகவன், வார்டு செயலாளர் கேபிள்பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி கேட்டுகடை முரளி, நகர இணை செயலாளர்புலியம்மாள், துணைச் செயலாளர்லதா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், அலங்காநல்லூர் நகர நிர்வாகிகள் ஆறுமுகம், கணேசன், ராதா, வலசைசுப்பிரமணியன், மற்றும் மனோகரன், செந்தில்வேலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *