தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் லைன்ஸ் கிளப்பில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றை பறைசாற்றும் தொல்லியல் சார்ந்த நூல்கள் வெளியீட்டு விழா முனைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத் தொல்லியல் களங்கள், சமூக பண்பாட்டு நோக்கில் சங்க கால சிற்றூர் வாழ்வியல், தொல்லியல் நோக்கில் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்று எச்சங்கள், திருப்பத்தூர் மாவட்ட தொல்லியல் சுவடுகள், தொல்லியல் வரலாற்றில் ஓர் அறிமுகம் ஆகிய புத்தகங்களை யாழன் ஆதி வெளியிட்டார்கள். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் அன்புச்செல்வம் சமூக செயற்பாட்டாளர் கால்நடை மருத்துவர் மற்றும் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுபாஷ் சந்திர போஸ் நகர செயலாளர் ஆனந்தன் சித்த மருத்துவர் விக்ரம் குமார் A K மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு , ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல், வெங்கடேசன், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *