கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி நெடுஞ்சாலை முதல் சின்னமலை பாடி இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வரை புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் டி மதியழகன் எம் எல் ஏ மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவி ஞானவேல் சரோஜினி திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்

மல்ல பாடி மக்கள் அறக்கட்டளை இன் முழு முயற்சியில்

இன்று மல்லப்பாடியில் இருந்து சின்னமல்லப்பாடி தேசிய நெடுஞ்சாலை வரை 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை சார்பாக தலைவர் திரு.முரளிதரன் அவர்கள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் எம்.எல்.ஏ அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *