ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் வல்லுரவுக்கு உள்ளாக்கிய கொடூர செயலை கண்டித்து மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் புதிய ரயில்வே சந்திப்பு நிலைய முகப்பு வாயிலில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் த சண்முகசுந்தரம் தலைமை வகித்தார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் விவசாயிகள் விடுதலை முன்னணி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இந்திய தேசிய காங்கிரஸ் திராவிட கழகம் விசிக எஸ் டி பி ஐ தமுமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி விமன் இந்தியா மூவ்மெண்ட் சி பி ஐ எம் டி ஒய் எப் ஐ அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சிபிஐ டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல சங்கம் மனிதநேய ஜனநாயக கட்சி அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்