ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மணிப்பூர் விவகாரம் திருவாரூர் மாவட்ட சி ஐ டி யு விவசாய சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கவலைப்படாத பிரதமர் வல்லுறவில் ஈடுபடும் கயவாளிகள் துணை போகும் மணிப்பூர் முதல்வர் கண்டிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட சிஐடியு விவசாய தொழிலாளர் சங்கம் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
மாவட்ட தலைவர்கள் எம் கே என் ஹனிபா எஸ் தம்பு சாமி ஆர் குமாரராஜா உள்ளிட்டோர் தலைமை வகித்தனர் மாவட்ட செயலாளர்கள் டி முருகையன் எம் சேகர் பி கந்தசாமி முன்னிலை வகித்தனர் மாவட்ட பொருளாளர்கள் இரா மாலதி வி எஸ் கலியபெருமாள் ஏ பிரகாஷ் உள்பட அனைத்து அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்