கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் பாரத பிரதமரின் தூய்மை பாரத இயக்கத்தின் நிகழ்ச்சி

அரசம்பட்டி பஞ்சாயத்து மஞ்சமேடு அடுத்த இருமத்தூர் ஆத்துப்பாலம் ஈஸ்வர திருக்கோயிலில் நமது காவேரிபட்டினம் கிழக்கு மண்டல் நிர்வாகிகள் தூய்மை பாரத இயக்கத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் S. சாமிநாதன் முன்னிலை வகித்தார் மண்டல் பார்வையாளர் பெரியசாமி அரசு தொடர்பு மாவட்ட தலைவர் தர்மன் மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் குமரவேல் மண்டல் பொதுச் செயலாளர் அர்ஜுனன் மண்டல் துணைத் தலைவர்கள் சந்திரசேகர் மற்றும் அகிலன் மத்திய அரசு நல திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் சக்தி கேந்திர பொறுப்பாளர் லோகநாதன் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் மணிமாறன் OBC அணி ஒன்றிய தலைவர் சக்திவேல் கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் அருணாசலம் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு ஒன்றிய தலைவர் விக்னேஷ் பனந்தூர் BLA.2 திருப்பதி மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா தேவி அகரம் கிளைத் தலைவர் ஸ்ரீதர் அனைவரும் பாரத பிரதமரின் ஸ்வச் பாரத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *