கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது .

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆனைக்கினங்க மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைபடியும் கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட ஊத்தங்கரை மற்றும் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நகர தலைவர் மற்றும் செயலாளர்கள் கூட்டம் மத்தூரில் நடைபெற்றது டாக்டர் ராமதாஸ் அறிவித்த ஆறு நாள் செயல் திட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஒன்று செயலாளர்களும் மற்றும் ஒன்றிய தலைவர்களும் நகரத் தலைவர் நகர செயலாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியத்தில் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்களுக்கும் அவர்களுக்கு மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிய செயலாளர்கள் அவர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து ராமதாஸ் அறிவித்துள்ள ஆறு நாட்கள் செயல் திட்டத்தை நடத்த வேண்டும் என்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் த. ஆறுமுகம் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *