புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் புவனகிரி ரோட்டரி சங்க தலைவர் சேஷாத்திரி செயலாளர் சுதர்சன் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் துணை நிலை ஆளுநர் கமல்சந்த் ஆர்விபி மருத்துவர் கதிரவன் முன்னாள் ரோட்டரி தலைவர் ஹபீப் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் ரோட்டரி உறுப்பினர்கள் உலோகங்கள் இணைப்பு ஆராய்ச்சி மையம் உற்பத்தி பொறியியல் துறை அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் இயக்குனர் பாலசுப்பிரமணியன், ராமலிங்கம் ரவிச்சந்திரன் முருகவேல் விக்ரமன் கிருஷ்ணா கோபிரத்தினம் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் ரோட்டரி பொருளாளர் சரவணபவன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *