தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் தீவீர பிரச்சாரம் வீராணத்தில்
அமமுக சார்பில் உற்சாக வரவேற்பு:-

தேசிய ஜனநாயக முற்ப்போக்கு கூட்டணியின் தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட வந்தார் இந்நிலையில் ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ வீராணம் வருகை தந்தார்

வருகை தந்த அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் முருகையா பாண்டியன், தலைமையில்
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர்
சிவனுதுரை, முன்னிலையில் வேட்பாளர்
ஜான்பாண்டியனுக்கு சால்வை அணிவித்து வரவேற்ப்பு அளித்தனர் அதனையெடுத்து
வாக்கு சேகரிப்பட்டது

இந்த பிச்சாரத்தின் போது அமமுக மாவட்ட அவைத் தலைவர் இப்பராஹிஷா,மாவட்ட பொருளாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார்,
தென்காசி ஒன்றிய செயலாளர் சண்முகவேல், கீழப்பவூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, ஆலங்குளம் ஒன்றிய அவைத்தலைவர் முத்து பாண்டியன் ,மேலகரம் பேரூர் கழக செயலார் சேகர்,
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார் வீராணம் கிளை நிர்வாகிகள் மகாராஜன், ராமர் பாண்டியன், வெள்ளத்துரை,

பாஜக நிர்வாகிகள் ஆலங்குளம் வாடக்கு ஒன்றிய செயலாளர் மருத்துவர் அன்புராஜ் சுற்றுச்சூழல் அணி பிரிவு மாவட்ட துணை தலைவர் லெனின் ராமமூர்த்தி, சக்தி கேந்திரா, பெருப்பாளர் முருகன்,அறக்கட்டளை ராமர்,ஒன்றிய விவசாய அணி காளிச்சாமி.
விளையாட்டு இளைஞாணி பிரிவு அருணசலம்,
கயல்மணி , வேல் பாண்டி ஒபிஸ் அணி நிர்வாகிகள்
வீரபரண்டியன்,புல்லட் பாண்டியன்,வெள்ளத்துரை,
மணிபாண்டியன் மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *