கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா மலரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. கே .எஸ் .இளங்கோவன் வெளியிட்டார். முதல் பிரதியை டாக்டர் விஜி சந்தோசம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் ஆன்மீக செம்மல் என்ற பட்டத்தை காஞ்சிபுரம் ராஜா சுவாமிகளுக்கு வழங்கியும் பல்வேறு சாதனையாளர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பட்டங்களை நீதியரசர் எஸ் . ஜெகதீசன் வழங்கினார். இதில் மணிமேகலை பிரசுர நிர்வாகிகள் லேனா தமிழ்வாணன் , ரவி தமிழ்வாணன் ஆகியோர் உடனிருந்த