தினமும் பரிசு” மதுரை புதூர் கார்த்திக் தியேட்டர் அருகில் பெண்கள் நடத்தும் கேரளா மீன் குழம்பு கடை அதாவது சாதம், மீன் குழம்பு, மீன் ரோஸ்ட், செட்டி நாடு சிக்கன், மட்டன் குழம்பு, ரசம், “குடிப்பதற்கு மூலிகை தண்ணீர்” சாப்பிட வருபவர்களுக்கும், பார்சல் வாங்குபவர்களுக்கும் குலுக்கல் முறையில் தினம் தினம் பரிசு வழங்குகிறார்கள்.

கிருஷ்ணவேணி கல்யாணகுமார் மற்றும் கலாதேவி இணைந்து குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், குறும்பட இயக்குனரும், நடிகருமான ஸ்வீட் சதீஷ், மிமிக்கிரி சதீஷ் நினைவு பரிசாக உணவு வழங்கினார்கள். மிக குறைந்த விலையில் கிடைக்கும் உணவு அருமை என்று கூறி வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *