மதுரை சிம்மக்கல், செல்லத்தம்ம ன் கோவில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு தீ எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, திடீர் நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.