திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி


திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளத நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 510556 ஆண் வாக்காளர்களும், 535857 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *