திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ் யை ஆதரித்து ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் பகுதிகளான ரெட்டியார்பட்டி காவலக்குறிச்சி வெண்ணிலிங்கபுரம் ,கடங்கநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்
கை சின்னத்திற்கு தமிழ் புலி கட்சியின் தொகுதி செயலாளர் குட்டி புலி கார்த்திக், தலைமையில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய கலா, மற்றும் தமிழ்குமார், ஆகியோர் முன்னிலையில்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.