போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி திமுக வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வெற்றி சின்னமாம் உதய சூரியன் சின்னத்தில் நகர பிரதான வீதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வாக்கு சேகரிப்பில் திமுக போடி நகர செயலாளர் புருஷோத்தமன் நகர்மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் போடி நகர மன்ற உறுப்பினருமான சங்கர் மற்றும் போடி நகர திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *