குரு பெயர்ச்சி விழா அழைப்பிதழ்
பெரியகுளம் தென்கரை கம்பம் ரோடு ஸ்ரீ காளியம்மன் கோவிலில்
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாள் (01/05/2024) புதன்கிழமை மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார் இதனைத் தொடர்ந்து நமது ஆலயத்தில் மாலை 5 19 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு தீபாரதனையும் அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு மகா குரு பரிகாரமும் நடைபெறும் அதனைத் தொடர்ந்து நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
பரிகார ராசிகள். மேஷம் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *