தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின பேரணி தேனி மாவட்டம் பெரியகுளம் கம்பம் சாலையில் கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கம் அமைந்துள்ளது மே தினத்தை அடுத்து கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் பெரியகுளத்தில் கம்பம் சாலையில் துவங்கி பேரணியாக சென்று தொழிலாளர் சங்க கொடியினை ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றனர்.

பேரணி நகரின் பிரதான வீதிகளில் சென்று வாகன பழுது பார்ப்போர் சங்கத்தில் நிறைவு பெற்றது இதை அடுத்து தொழிலாளர் அனைவருக்கும் சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *