வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் சாதாரணமாக இந்த ரஜினிகாந்தை வியந்து பார்த்து ரசிகர்.

நடிகர் ரஜினிகாந்த் மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்த திரைப்படமான வேட்டையன் பட படப்பிடிப்பு மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

வேட்டையின் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது சாதாரண ஊரையில் சென்னை விமான நிலைய வந்த நடிகர் ரஜினிகாந்தை பகுதியில் இருந்த ரசிகர்கள் வியந்து பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *