பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20
குரு பெயர்ச்சியை ஒட்டி சித்தம்பலம் கோளறுபடி நவகிரக கோட்டையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம்.
பல்லடத்தை அடுத்து சித்தம்பலம் கோலூபதி நவகிரக கோட்டையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார பூஜைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்