ராஜபாளையம் ஆவாரம்பட்டி. கல்யாணசுந்தரம் ரோடு கள்ளர்குல தொண்டைமான் சமுதாய மக்கள் பாதிக்கப்பட்ட ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா கோவிலில் பறவை காவடி எடுத்து வீதி உலா
ராஜபாளையம் அருள்மிகு பச்சை மடம் மாரியம்மன் கோவில் தொடங்கி காந்தி கலை மன்றம் காந்திசிலை பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆவரம்பட்டி மாரியம்மன் கோவில் வரை நடைபெற்றது