பாராட்டு விழா” சுவாமி விவேகானந்தர் யோகா @ ஸ்கேட்டிங் அமைப்பு சார்பில் மதுரையில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்தர் அவர்கள் உலக சாதனை படைத்தகோவில்பட்டியை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி ரவீணாவை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் யோகா ஆசிரியர் சுரேஷ், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை தங்கராஜ், ஒளிப்பதிவாளர் சுரேஷ் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் உள்ளனர்.