கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு ஒருவார காலத்தில் மாவட்ட நிர்வாகம், வால்பாறை நகராட்சி, மற்றும் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை துரிதப்படுத்தி கடந்த 26,27,28 ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடத்திக்கொடுத்து அவ்விழாவிற்கு நிகழ்ச்சிகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைப்பினருக்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வால்பாறை திமுக நகரகழகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *