Category: இந்தியா

வாழ்த்து- இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்

வாழ்த்து” இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சிக்கல் இல்லாத…

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவரும், பட்டிமன்ற நடுவரும், நடிகருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள் நல்லாசியுடன் சென்னை டாக்டர் எம்ஜிஆர்…

புதுச்சேரியில் G20 மாநாடு தொடக்கம் – அதனை போற்றும் விதமாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் G20 மாநாடு தொடக்கம் – அதனை போற்றும் விதமாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதுவையில் G20 மாநாடு நடைபெறுகிறது அதனை வரவேற்க்கும் விதமாக அரியாங்குப்பம் வட்டார…

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது- குடியரசுதலைவர் பேச்சு

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய…

இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றி வருகிறார். இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில்…

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் – சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலையணிவிப்பு

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு முதல்வர்…

பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவண்டி தாலுக்கா, குச்சிப்பாளையம் கிராமத்தில் காரைக்கால் PAJANCOA & RI 4-ஆம் ஆண்டு தோட்டக்கலை வகுப்பில் பயிலும் மாணவிகள் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து…

இன்று 31 ஜனவரி 2023 சாரல்மழையோ மழையோ பெய்ய வாய்ப்புள்ளது

இன்று 31 ஜனவரி 2023 இன்று கடலோர மாவட்டங்கள் ஆகிய சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் பரவலாக மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் 11 மணி அளவில்…

சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர்:தமிழ் மூதறிஞர் தமிழண்ணல்தமிழ் செம்மொழியானதற்கும், தமிழ்வழிக் கல்விக்கும் காரணமான தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள், தமிழின் பெருமையையும், தமிழ்ப்…

தொட்டு விடும் தூரம் தான் வெற்றி

தொட்டு விடும் தூரம் தான் வெற்றி , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன்கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை…

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி !

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி ! உலகம் போற்றும்உண்மை மாமனிதர்காந்தியடிகள் ! அன்று வெள்ளையரின்சிம்மச் சொப்பனம்காந்தியடிகள் ! இன்று வெள்ளையரும்வணங்கிடும்காந்தியடிகள் ! வெள்ளை மாளிகைபாராட்டும் மாமனிதர்காந்தியடிகள்…

5th நேஷனல் ஸ்கில் டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி

கோவாவில் கடந்த 22- ஆம் தேதி நடைபெற்ற 5th நேஷனல் ஸ்கில் டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலத்தில் இருந்து கலந்து கொண்டனர்.. அதில்…

வட மாநில பழங்குடி இளையோர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நிரைவு விழாவில் பாராட்டு

வட மாநில பழங்குடி இளையோர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நிரைவு விழாவில் பாராட்டு இந்திய அரசு நேரு யுவகேந்திரா புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு இணைந்து வட மாநிலத்தை…

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை வழங்கும் விழா திருக்குறள் எழுதி புதிய பல வண்ண நிறத்தில் புத்தக பை…

காவல் துறை குறித்து அவதூறு முழக்கம்- கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அண்ணாமலை கோரிக்கை

காவல் துறை குறித்து அவதூறாக முழக்கம்போட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து தமிழக…

மணப்பாறை அருகே கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாய்ந்த காளைகள்

மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாய்ந்த காளைகள் ஆர். கண்ணன் செய்தியாளர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தில் புனித அந்தோணியார்…

டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது

கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால்…

முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திப்பு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரண்டாம் முறையாக…

ஜனவரி 29 இந்திய செய்தித்தாள் தினம்

ஜனவரி 29, இந்திய செய்தித்தாள் தினம். இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal…

இயக்குனருடன் நடிகர்கள் சந்திப்பு

இயக்குனருடன் நடிகர்கள் சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உடன் நடிகர் அப்பா பாலாஜி,…

கருத்துச் சுரங்கம் கொன்றை வேந்தன்!

கருத்துச் சுரங்கம் கொன்றை வேந்தன்!கவிஞர் இரா. இரவி. eraeravik@gmail.com கொன்றை வேந்தனில் 91 கருத்துக்கள் இருந்தாலும், அனைத்தும் அருமை என்றாலும், ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள்…

3 போர் விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்துகளால் பரபரப்பு

இந்திய விமானப் படையின் மூன்று போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின.இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மூன்று போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த…

மணப்பாறையில் அனைத்து ரெயில்களையும் நிறுத்த வலியுறுத்தி 30ஆம் தேதி மதிமுக சார்பில் ரெயில் மறியல் போராட்டம்- வைகோ அறிவிப்பு

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி…

நாட்டில் உள்ள சேதப்படுத்தப்பட்டு கிடக்கும் மத தலங்களை மீட்டெடுப்பதற்கான பிரசாரத்தில் மக்கள் ஈடுபட வேண்டும்- யோகி ஆதித்யநாத் பேச்சு

ராமர் கோவிலை போன்று சேதப்படுத்தப்பட்ட மத தலங்களை மீட்டெடுக்க பிரசாரம் மேற்கொள்ளும்படி மக்களுக்கு உத்தர பிரேதச முதல்-மந்திரி அழைப்பு விடுத்து உள்ளார்.லக்னோ, ராஜஸ்தானில் பின்மல் நகரில் சேதமடைந்து…

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதியில் நிறுத்தம்-காங்கிரஸ் கடும் கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரை, தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று காலை பனிஹல்…

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை-இந்திய தேர்தல் ஆணையம்

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம்…

மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது – டாக்டர் ராமதாஸ்

அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை, அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,…

திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும் நியமனம் –தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில துனை பொது செயலாளர் – திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும் நியமனம் –தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு ! மக்கள் எழுச்சி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் மத்திய அரசு மருத்துவ ஆராய்ச்சி துறையில் சென்னையில் கிண்டியில் வேலை செய்கிறார். இவர் தனக்குத் திருமணம் ஆன ஆண்டுகள்…

தமிழ்நாடு நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தமிழ்நாடு நிதித்துறை சார்பில் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம்…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 3-வது வார்டில் 74-வது குடியரசு தின விழா

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி3-வது வார்டில் 74-வதுகுடியரசு தின விழா. மதுராந்தகம் ஜன.26செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்தஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சி3-வது வார்டு பூங்காவில்74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் அச்சிறுப்பாக்கம்பேரூராட்சி 3-வது…

களத்தூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

களத்தூர் ஊராட்சியில்கிராம சபை கூட்டம் மதுராந்தகம் ஜன.26செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம்ஊராட்சி ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி செல்லப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்…

திமுக 181வது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

திமுக 181வது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்: சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இரண்டு ஆண்டு…

குட்கா, புகையிலைப்பொருள் தடை நீக்கமா

குட்கா, புகையிலைப்பொருள் தடை நீக்கமா? தமிழ்நாடு போதைக்காடாகி விடும்: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுங்கள்! தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை…

குடியரசு தின விழா

குடியரசு தின விழா” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் தலைமையில் தலைவர் அப்துல் ஜபார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில்…

குடியரசு தின விழா

குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கி கொண்டாடுதல் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் கிளை திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர், ஹவுசிங் போர்டு பகுதியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழகத்தின் புதிய கிளையை நமது பாசத்திற்குரிய அண்ணன் சட்ட உரிமைகள் கழக சர்வதேச பொதுச் செயலாளர்…

74 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !

74 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் கிளை திறப்பு விழா

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சமூக சேவையாற்றி வரும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இன்று தமது…

சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி ! விழுது விட்ட பெரிய ஆலமரங்களைவிழாமல் காப்பது அதன் வேர்களே ! இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்ததுஇன்னுயிர்…

பெண்ணே அழாதே பெண்ணே ! கவிஞர் இரா .இரவி

அழப் பிறந்தவள் அல்ல நீஆளப் பிறந்தவள் நீபெண்ணாகப் பிறந்ததற்குகவலை கொள்ளாதே நீகர்வம் கொள் நீபெருமை கொள் நீஅடிமை விலங்கைஅடித்து நொறுக்குஅற்புதச் சிறகைவிரித்துப் பற.கொட்டக்கொட்டகுனிந்து போதும்கொட்டும் கரம்முறித்திடு நீஇனி…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் முதல்வரே

வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டு முடிய போகுது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் முதல்வரே அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை,…

குடியரசு தின விழா அழைப்பிதழ்

நாள் : 26 .1. 2023 வியாழக்கிழமைகாலை : 9 மணி அளவில்இடம் : கே.பி. முருகன் பத்மாவதிஇல்லம். நேதாஜிநகர்,வாணியம்பாடி. தலைமை;P.M. சுந்தரமூர்த்தி M.A.,M.Lமாநில துணைத் தலைவர்…

நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின உரை

நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின…

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்-பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவு

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றாண்டுக்கான மொழிப்போர்…

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி…